Terms & Conditions
- Monthly instalments must be paid on or before the 5th of every month.
- No cash refunds. The amount paid can be received only in the form of crackers.
- Members who fail to complete all 10 monthly instalments will not be eligible for the bonus.
- If a member discontinues the scheme midway, crackers will be given only for the amount paid. No cash refund will be provided.
- If members confirm their cracker requirements on or before 30.09.2027, transport charges will be FREE. From 01.10.2027 onwards, transport charges must be paid by the members.
- As usual, a 90% discount will be offered based on the 2027 price list.
- Introduce a new member to this scheme and get FREE crackers worth 50% of one month's instalment paid by the new member!
விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்
- ஒவ்வொரு மாதமும் 5-ஆம் தேதிக்குள் மாதத் தவணையைச் செலுத்த வேண்டும்.
- பணமாகத் திரும்பப் பெற முடியாது. பட்டாசுகளாக மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும்.
- தொடர்ந்து 10 மாதங்களுக்கான தவணைகளையும் முழுமையாகச் செலுத்தாத உறுப்பினர்களுக்கு போனஸ் வழங்கப்பட மாட்டாது.
- பாதியில் நிறுத்திய உறுப்பினர்கள், அவர்கள் செலுத்திய தொகைக்கு மட்டுமே பட்டாசுகள் வழங்கப்படும். பணம் கிடையாது.
- சீட்டு உறுப்பினர்கள் 30.09.2027-க்குள் உங்களுக்குத் தேவையான பட்டாசுகளை ஆர்டர் செய்தால், போக்குவரத்துக் கட்டணம் இலவசம். Oct 1 முதல் போக்குவரத்துக் கட்டணத்தை நீங்களே செலுத்த வேண்டும்.
- 2027-ஆம் ஆண்டு விலைப்பட்டியலின்படி வழக்கம்போல் 90% தள்ளுபடி வழங்கப்படும்.
- இந்தச் சீட்டுத் திட்டத்திற்கு புதிய உறுப்பினரை அறிமுகப்படுத்தினால், அவர்கள் செலுத்தும் ஒரு மாதத் தவணையில் பாதி மதிப்பிற்கு உங்களுக்கு பட்டாசுகள் இலவசமாக வழங்கப்படும்!